
தமிழ் நாட்டில் முதன்முதலாக இஸ்லாமியர்களின் அணிவகுப்பு
வருகின்ற ஆகஸ்ட் 15 ம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சுதந்திர தின அணிவகுப்பு.
தமிழ்நாட்டில் மதுரையிலும்
கேரளாவில் கொச்சி மற்றும் வயநாட்டிலும்
கண்ணடகத்தில் மங்களூரிலும்
இஸ்லாமியர்களின் அணிவகுப்பு நடைபெற உள்ளது, இன்ஷா அல்லாஹ் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களும் கலந்துக்கொண்டு வளிமையான இந்தியாவை உருவாக்குவோம்,
லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத இந்தியவை உருவக்குவோம்,
பயங்கரவாதம் இல்லாத இந்தியவை உருவக்குவோம்.
நேற்றைய வரலாறு, இன்றைய நிதர்சனம், நாளைய நம்பிக்கை.
0 comments:
Post a Comment