அந்த வீடியோவி்ல், நடிகையும் நித்யானந்தாவும் ஒரு அறையில் உள்ளனர். புடவையுடன் இருக்கும் நடிகை சாமியாருடன் நெருக்கமாக படுக்கையில் புரளுகிறார்.
பின்னர் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.

அடுத்தக் காட்சியில் அதே நடிகை வெள்ளை நிற சுடிதாரில் சாமியார் இருக்கும் அறைக்கு வருகிறார். நித்யானந்தாவுக்கு மாத்திரையும் காபியும் கொடுக்கிறார்.
பின்னர் இருவரும் படுக்கையில் உருண்டு கொஞ்சி குலாவுகின்றனர். மீண்டும் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.
தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த நடிகையின் முகத்தை மட்டும் தொலைக்காட்சி மறைத்து விட்டது. மாறாக அவரது பெயர் 'ஆர்' என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பமாகும் என்று மட்டும் குறிப்பிட்டது.
இந்த வீடியோ எப்போது எப்படி எங்கே எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இந் நிலையில் தற்போது அந்த நடிகை யார் என்பதை ஒரு வார இதழ் அம்பலப்படுத்தியுள்ளது. அவர் மிகப் பிரபலமான கிராமத்து டைரக்டரின் படம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர்.
பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்த நடிகைக்கு திருமணமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment