அதிரையில் A.J பள்ளி சுற்றுச்சுவரை இடித்த இந்து தீவிரவாதியை கைது செய்ய வலியுறுத்தி இன்று காலை 10 மணியளவில் கடையடைப்பு, பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் பேரூந்து நிலையத்தில் நடைபெற்றது. கூட்டித்திற்கு ஹனீப் காக்கா அவர்கள் தலைமையேற்க, தமுமுக ஜியாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார், ஷாகுல் ஹமீது (தமுமு), நியாஸ் அகமது (பிஎப்ஜ), மற்றும் ஆலிம் ஹாரூன் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள். நிஜாம் (பிஎப்ஜ) நன்றியுறை நவிழ்ந்தார்கள்.





0 comments:
Post a Comment