இவ்வாண்டு SSLC தேர்வில் அதிரை காதிர் முஹைதீன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சிவிகிதம் பெற்றுள்ளது. 400 க்கு மேல் 43 மாணவிகள் மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.
பள்ளி நோட்டீஸ் போர்டில் காணப்படும் தகவலின்படி நமது உள்ளூர் செய்தியாளர் தந்த தகவல்:
முதலிடம்
R. இந்துமதி = 482 மதிப்பெண்கள்
இரண்டாமிடம்
A.சுமையா = 473 மதிப்பெண்கள்
மூன்றாமிடம்
M.ஆஃரின் பானு = 466 மதிப்பெண்கள்
வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவிகளுக்கும், அவர்களை ஊக்குவித்த பெற்றோர்களுக்கும் சிறப்பாக பாடம் நடத்திய ஆசிரியைகளுக்கும் ஈஸ்ட் அதிரை சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment