பாதிக்கப்படுபவர்களுக்காக போராட வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும். அந்த வகையில் இலங்கை தமிழர்களுக்காக மட்டும் அல்ல, உலகில் எந்த மூலையில் யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்காக முஸ்லிம்கள் போராடுவர்.
அதே சமயம், போராட்டம் என்ற போர்வையில் பயங்கரவாதம் புரிபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக பேசவும் தயங்க மாட்டார்கள். புலிகள் செய்துள்ள பயங்கரவாதங்கள் மறக்கக்கூடியவை அல்ல. பச்சிளம் குழந்தைகளை படுபாதகமாக கொடூர கொலை செய்தவர்கள், உண்மையான விடுதலை போராளிகள் அல்ல. அப்படிப்பட்டவர்களின் பாதம் நக்குபவர்களும் பயங்கரவாதிகளே!
இங்கே பட்டியலிடப்பட்டுள்ள வகையில் குழந்தைகள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளதை, ஏதோ லாபத்திற்காக நியாயம் கூற முயலும் ரைஸுதீனும் பயங்கரவாதியே. ஒன்று, குழந்தைகள் மீது கொடூர தாக்குதல் புரிந்த புலிகளின் பயங்கரவாதத்தை ரைஸுதீன் கண்டிக்க வேண்டும். தனக்கு மேடை வழங்கும் இடங்களில் அதனைத் தெரிவிக்க வேண்டும். அது தான் உண்மை முஸ்லிமுக்கு அழகு. இல்லையேல், புலிகள் என்ன பயங்கரவாதம் செய்தாலும் அதனை ஆதரிக்கத்தான் செய்வேன் என்பதை அறிவித்து விட வேண்டும். அப்படிப்பட்ட நிலைபாட்டில் ரைஸுதீன் இருக்கும் நிலையில், "பயங்கரவாதி" என்ற அறிவிப்போடு இந்தக் குழுமத்தை விட்டு ரைஸுதீனை நீக்க வேண்டும்.
பயங்கரவாதிகளுக்கு முஸ்லிம்களிடத்தில் எவ்வித விலையும் இல்லை - அவர் முஸ்லிம் பெயரைத் தனக்கு வைத்திருந்தாலும் சரியே!
பாசிச புலி பயங்கரவாதத்தின் ஒரு பகுதி
முஸ்லிம் இளம் கற்பிணி தாயை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெழியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் இது ரஞ்சித் அப்பாவின் தலைமையில் காத்தான்குடியில் நடந்தது
சிறுவர் சிறுமியரின் பெண்கள் வயோதிபர்கள் என்ற பாகுபாடு இன்றி கொத்தி கொதறி பிச்சு எறியப்பட்டனர் இந்த பயங்கரவாதபுலிகள் ஒரு மாதமே ஆன சிசுவை கூட விடவில்லை தலையில் அடித்து தலை சிதறடிக்கப்பட்ட பின் வீசி எறிந்தார்கள் புலி பயங்கரவாதிகள்
104 முஸ்லிம்கள் 03 ஆகஸ்ட் 1990 அன்று காத்தான்குடி 1ம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனியாப் பள்ளிவாயல் ஆகியவற்றில் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
115 முஸ்லிம்கள் 12 ஆகஸ்ட் 1990 அன்று ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிலேச்சத்தனமாக வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர் இதில் கொல்லப்பட்ட சிறுவர் சிறுமியரின் விபரங்களை மட்டும் இங்கு தருகின்றோம்
ஏ. அப்துல் மஜீத் -(1 வாரம்)-ஆண்
ஏ. எல். அன்சாரா -(1 மாதம்)- பெண்
எம். ஐ. எம். சானாஸ்- (05 மாதம்)- பெண்
ஏ. எஸ். பைரூஸ் -(8 மாதம்)- ஆண்
எம். ஐ. பர்சான் -(01 வயது)- ஆண்
எஸ். சனூஸியா- (01 வயது) -பெண்
ஏ. றிபாகா -(01 வயது) -பெண்
எச். எம். பஸ்மி -(03 வயது) -ஆண்
எம். வை. எம். பசீர் -(03 வயது)- ஆண்
யூ. லாபிர் -(03 வயது)- ஆண்
எம். ஐ. பர்சானா -(02 வயது)- பெண்
ஆர். எப். றம்சியா -(06 வயது)- பெண்
எம். எஸ். றம்சுலா- (07 வயது)- பெண்
எம். எஸ். சஹீலா- (04 வயது)- பெண்
எஸ். எல் நஜீபா -(04 வயது) பெண்
எஸ். எல். நஸ்ரின்- (06 வயது) பெண்
எம். ஐ. சபீரா -(06 வயது)- பெண்
எம். ஐ. எம். தாஹிர்- (06 வயது)- ஆண்
எம். எல். எப். றிஸ்னா- (05 வயது)- பெண்
எச். எம். ஹிதாயா- (08 வயது)- பெண்
எம். எஸ். எம்.அக்ரம்-(6 வயது )
எம். எஸ். எம். தல்ஹான்- (08 வயது)
எஸ். ஏ. எம். இம்தியாஸ்- (09 வயது)
ஆர். எம். சித்தீக் -(8 வயது)- ஆண்
ஆர். எப். றம்சியா -(6 வயது)- பெண்
எம். சீ. எம். றிஸ்வான் -(10 வயது)
எம். ஐ. ஜரூன் -(10 வயது)
எஸ். செய்யது அஜ்மல் -(10 வயது)
எம். ஐ. அஸ்றப் -(11 வயது)
எம். ஐ. எம். ஆரிப் -(12 வயது) எம். கமர்தீன் -(12 வயது)
எம். ஐ. எம். அஜ்மல்- (12 வயது)
ஏ. எல். மக்கீன்-(12 வயது)
எம். எஸ். எம். பௌசர் -(12 வயது)
ஏ. எல். அபுல்ஹசன்- (12 வயது)
வை. எல். எம். ஹரீஸ்- (12 வயது)
எம். எஸ். எம். ஜவாத்- (13 வயது)
எம். எஸ். பைசல்-(13 வயது)
எம். பீ ஜவாத்- (13 வயது)
யூ. எல். எம். அனஸ்- (13 வயது)
ஏ. எல் அப்துல் சமத்-(14 வயது)
எச். எம். பௌசர்-(14 வயது)
ஏ. ஜௌபர்- (14 வயது)
எம். எஸ். எம் சகூர் -(14 வயது)
ஏ. சமீம்- (14 வயது)
எம். இஸ்ஸதீன்- (15 வயது)
எம். எம். எம். பைசல் -(15 வயது)
எம். எஸ். ஜிப்ரியா -(12 வயது) பெண்
எம். எஸ். றமீஸா-(10 வயது)-பெண்
எம். பீ. சரீனா-(14 வயது)- பெண்
எம். பீ. ஹபீபா- (12 வயது)- பெண்
எஸ். எம். அஸ்மி -(11 வயது)-ஆண்
எம். எல். சமீமா-(10 வயது)- பெண்
எம். எஸ். ஐதுரூஸ் -(11 வயது) ஆண்
எல். நயிமுதீன் -(12 வயது)- ஆண்
ஏ. எல். பாத்தும்மா-(10 வயது)-பெண்
ஜே. எம். நௌபர்-(11 வயது ) -ஆண்
யூ. எல். ஏ. சதார்- (13 வயது)- ஆண்
ஆர். ஹிதாயா-(10 வயது)- பெண்
ஏ. எல் சமீர்- (10 வயது) -ஆண்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment