செங்கோட்டை மாணவிக்கு அமெரிக்காவில் இலவச கல்வி


செங்கோட்டையை சேர்ந்தவர் ஹலீமா பானு. இவர் மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரியில் படித்து வரு கிறார். சில மாதங்க ளுக்கு முன்பு அமெரிக்க தூதரகம் அகில இந்திய அளவில் ஆங்கில பேச்சு போட்டியை நடத்தி யது. இதில் மாணவி ஹலீமா பானு முதலிடம் பிடித்தார். அவருக்கு இலவசமாக ஒரு வருட இளங்கலை படிப்பு அளிக்க அமெரிக்க அரசு முன்வந்துள்ளது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: