இந்திய விமானப் படையில் குரூப் ஒய் தொழில் நுட்பம் அல்லாத பிரிவுக்கு விண்ணப்பிக்க ஜூன் 10 ம் தேதி கடைசி நாள் ஆகும்.
இந்திய விமானப் படையில் குரூப் ஒய் டெக்னிக்கல் அல்லாத பிரிவுகளில் தமிழகம் மற்றும் புதுவை மாநில இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்க விரும்புவோர் பிளஸ் 2 வகுப்பில் அறிவியல், கலை அல்லது வணிகவியல் பாடங்களுடன் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.
அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் கல்வியில் 3 ஆண்டு டிப்ளமோ பயின்றிருக்க வேண்டும். ஜூன் 10 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment