துபை:துபையில் வேலை பார்க்கும் இந்தியா, ஆசிய மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த 75 சதவீத தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு இல்லை என்று சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
5000 மக்கள் பங்கேற்ற இந்த ஆய்வின்படி, நீரிழிவு நோய் 16 சதவீத அரபு நாடுகளைச் சார்ந்தவர்களையும், 8 சதவீதம் மற்றவர்களையும் பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. துபையில் தங்கியுள்ள மற்ற நாட்டினர்களை விட துபையில் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தம் எட்டு மடங்கு அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வு கூறியுள்ளது.
குறைந்த வருவாய் உள்ளோர்களில் 23 சதவீத பேர் மருத்துவ காப்பீட்டை பெற்றுள்ளதாகவும், அதிக வருவாய் உள்ளோர்களில் 80 சதவீத பேர் மருத்துவ காப்பீட்டை பெற்றுள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment