உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஓன்றான, இஸ்லாமியர்களின் நினைவுச்சின்னமும் ஆன தாஜ்மகால் உள்ளது.
நேற்று மாலை(24.07.2008) 4.30 மணி அளவில் காவி தீவிரவாதிகளின் கூட்டம்(சிவசேனா),காவி படைகளின் தலைவன் வினு லிமானி தலைமையில் 4 பெண்கள் உள்பட 10 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உள்ளே சென்று பூஜை நடத்தியுள்ளனர்.
இதனால் அங்கு பெறும் பரபரப்பு ஏற்பட்டது, பதற்றம் நிலையும் கடுமையாக இருந்தது. அங்கு நின்று இறுந்த பாதுகாப்பு படையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் காவிகளின் கூட்டம் அங்கு இறுந்த காவல் துறையினாரால் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் காவிகளின் கூட்டம் தந்திரத்தை பயன்படுத்தி தீவிர வாதிகளை வெளியே எடுத்தனர்.
இதை பற்றி தீவிர வாதிகளின் தலைவன் கூறும் போது தாஜ்மகால் உள்ள இடத்தில் முன்பு சிவன் கோவில் இருந்ததாகவும் அதற்கு பூஜை செய்ததாகவும் கூறியுள்ளான்.
இந்த தீவிரவாதிகள் நாடு முழுவதும்கலவரத்தை உண்டுபண்ணி அதில் குளிர் காய ஆசைபடுகிறார்கள்.
இது போன்று தான் இவர்கள் பாபரிபள்ளி இருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததாக கூறி அந்த பள்ளியை காவி தீவிரவாதிகள் இடித்து தரைமட்டமாக ஆக்கினார்கள், பல ஆயிரம் முஸ்லிம்களையும் கொன்று குவித்தார்கள். பலிகளையும் முஸ்லிம்கள் மீது திணித்தார்கள்.
இவை போன்று தான் தற்பொழுது தமிழ் நாட்டிலும் ஆதம் பாலத்தை ராமர் பாலம் என்று சேதுசமுத்திர திட்டத்தையும் தடுத்தார்கள்.
இந்த காவிதீவிரவாதிகளை இப்படியே விற்று வைத்தால் முஸ்லிம்களை அழித்துவிடுவார்கள், நாட்டையும் கூறுப்போட்டு வித்துவிடுவார்கள்.
அவர்களின் கை ஓங்கும் முன் நாம் அவர்களின் கைகளை உடைப்போம், வளமான இந்தியாவை உறுவாக்குவோம்.மக்கள் அனைவறும் ஒன்றாக இனைந்து காவி தீவிரவாதிகளை விரட்டுவோம்.
இவண்
உண்மை தமிழன்...
0 comments:
Post a Comment