இன்று கோட்சேயை தியகியாக சித்தரித்து தலையில் வைத்து ஆடும் கூட்டம் தமிழக மண்ணில் வலம் வருகிறது. இது இன்று தொடங்கப்பட்டது அல்ல, என்று ஃபாசிசமும்,ஆர்.எஸ்.எஸ் இயக்கங்களும் உருவாக்கப்பட்டவையோ அன்றிலிருந்து கோட்சேவை குறுவாக இவர்கள் சித்தறித்து வறுகின்றனர்.
ஆம் இவர்கள் தேச பிதாவை மட்டும்மில்லை, தேசத்திற்கு நல்லது செய்யும் யாரையும் விட்டுவைப்பது கிடையாது. அம்பேத்கரையும், காமராஜரையும் கூட கொலை செய்ய முயற்சித்தார்கள், இவர்களின் கொலை வெறிக்கு ஜாதி,மதம் பேதமின்றி அப்பாவி மக்கள் பலியானார்கள். குறிப்பாக இவர்கள் முஸ்லிம் சமூகத்தை அழிப்பதே தங்களது செயல்திட்டம் என்று தனது சுற்றறிக்கைகள் மூலம் வெளிப்படுத்துகின்றார்கள், செயல்படுத்தவும் செய்கின்றனர்.
இன்று நவீன கால கோட்சேயவாக செயல்படும் நரேந்திர மோடி இதைதான் குஜராத்திலும் நடத்திக்காட்டினான்.
தேசப்பிதாவை கொலை செய்ததற்கு இவர்கள் சொல்லும் காரணம் தேசப்பிரிவினை தான். ஆனால் தேசபிரிவினையை முதலில் வெளிப்படுத்தியதே இவர்களின் (சாவர்கர்) குருமார்கள் தான். இப்படி தான் இவர்கள் பொய்யை உன்மையாக்கும் (ஹேட் பாலிசி) என்ற வெருக்க கற்றுக் கொடுக்கும் கொள்கை மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களயும் நாட்டின் முன்னேற்றத்திற்கெதிரான பிராச்சாரத்தையும் செய்துவருகின்றனர்.
இதில் ஒன்று தான் சேது சமுத்திர திட்டம்,சேது கால்வாய் திட்டத்தை ராமர் பாலம் என்ற பெயரில் எதிர்ப்பது போன்ற பயங்கரவாதத்தை இங்கே குறிப்பிடலாம்.
எதுவாயினும் நாட்டின் நலனுக்கும், தேசத்தின் முன்னேற்றத்திற்கும் தடையாய் இறுக்கும் இவர்களுக்கு கோட்சேக்கு கொடுத்த(தூக்கு) தண்டனையை கொடுத்தால் தான் நடு முன்னேறும், தேசமும் வளம் பெறும். பல தேசபிதாக்களும் காப்பாற்றப் படுவார்கள்.
வளமான இந்தியாவை உறுவாக்க இவர்கள் (பாசிஸ்டுகளை) துரத்தியடிக்கப்பட வேண்டும்.
இவண்
உண்மைத் தமிழன்
0 comments:
Post a Comment