நமதூர் அதிரையில் பல நெடுங்காலமாக இந்து, முஸ்லிம், கிருஸ்டின். என பாகு பாடு இல்லாமல் அன்னியோன்யமாக அண்னன் தம்பிகளாக பழகி வரும் ஒரு ஒப்பற்ற பேரூர் ! என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
ஆனால் சமிப காலமாக அதிரையில் சில புள்ளூரிவிகள் அதிரை மக்களின் ஒற்றுமையை குழைக்கும் செயல்களில் ஈடுப்பட்டு தனது ஈனத்தனத்தை அரங்கேற்ற பல வழீகளில் முயற்சித்து தோல்வியை தழூவிவருகின்றனர்.. அல்லாகஹ் அக்பர். அந்த வகையில் நமதூர் AJ பள்ளியின் சுற்றுசுவரை இடித்து வம்பிழூக்க முயற்ச்சித்துள்ளான் காவியுடை கயவன் பாலா.
ஆனால் நம் சகோதரர்கள் கச்சிதமாக சிந்தித்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஓரனியில் திரண்டு தமது எதிர்ப்பை கடையடைப்பு மற்றும்போராட்டங்களின் வாயிலாக அணிவகுத்தன அல்ஹம்துலில்லாஹ்.
இதில் மாற்று மத சகோதர்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது நடு நிலையை உலகுக்கு உணர்த்தியுள்ளனர் நமது அதிரை வாசிகள் . நாம் ஒரணியில் திரண்டால் வெற்றி என்பது நமக்கு எட்டாகனியள்ள எனபதை உணர்த்தியது 16.3.2010அன்றைய அதிரை மக்களின் போராட்டம்.
சரியாக காலை 10 மணிக்கு சாரை சாரையாக மக்கள் கூட்டம் பேருந்து நிலைய வளாகத்துக்குள் நுழைய போராட்ட களம் சூடுபிடிக்க தொடங்கின நிலைமைய சமாளிக்க காவல்த்துறை சகோதரகள் மிகவும் கவனத்தோடு போராட்ட குமுறல்களை தனது இலாக்காவிற்க்கு தெரிவித்தவண்னம் இருந்தனர்.
இப்போரட்டத்தின் ஒரு பகுதியாக இஸ்லாத்த்தின் எதிர்கால தூண்கள் காவியுடை கயவனை கைது செய் ... கைது செய் என முழக்கமிட கூட்டத்தினர் அல்லாஹ் அக்பர்.. என முழங்க வின்னை தொட்டது மண்னின் மைந்தர்களின் உல்ல குமுறல்.
பின்னர் போராட்ட குழூவினர்கள் ஒருவர் பின் ஒருவராக கண்டன உறை நிகழ்த்தினர் இதில் ஹாரூன் மொளலாவின் உரை நம்மை சிந்திக்க வைத்துள்ளது (காண்க காணோளி).போராட்டத்திலன் முடிவில் பள்ளியின் மீது கைவத்த கயவனை உடனடியாக கைது செய்யவும். இது போல் இனி வேரங்கிலும் நிகாழாமல் வழீபாட்டு தளங்களை பாதுக்காத்து நல்லிணக்கம் பேனவும் காவல் துறையினர் பாதுகாப்பு வழங்க தீர்மானம் நிரைவேற்றப்பட்டது.
இந்த போராட்டத்தின் வாயிலாக நாம் படித்துகொள்ள வேண்டிய பாடம் என்னவேன்றால் நாம் ஒற்றுமையுடன் செயலாற்றினால் நாம் இலக்கை அடைய வெகுதூரம் இல்லை உரியவர்கள் சிந்தித்து செயல்பட எல்லாம் வல்ல இறைவன் அருள்பாளிப்பானாக....
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment