டெல்லி: டெல்லியில் ஏர் இந்தியா விமானம் ஒன்று தரையிறங்கும்போது அதன் டயர்கள் வெடித்தன.
மும்பையில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது அதன் இரண்டு டயர்கள் வெடித்தன.
ஆனால், விமானம் பத்திரமாக நின்றதால், அதிலிருந்த 102 பயணிகளும் தப்பினர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment