ஜாமுய்(பீகார்):பீகார் மாநிலம், ஜாமுய் மாவட்டத்தில் 300 கிலோ எடையுள்ள வெடிப்பொருள்களை வைத்திருந்த இரண்டு மாவோயிஸ்டுகள் உட்பட நால்வரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து வந்த வாகனத்தை போலீஸார் சோதனை செய்த போது ஆறு மூட்டைகளில் 300 கிலோ எடையுள்ள வெடிப்பொருள்கள் இருந்தன.
கைதான நால்வரில், நாகேஸ்வர தாஸ் மற்றும் பிதேசி பாஸ்வான் ஆகிய இருவரும் மாவோயிஸ்டுகள். மற்ற இருவரைப் பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment