கேராளவில் விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.
கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், கொல்லம், கண்ணூர், ஆலப்புழை, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் ஆகிய நகரங்களில் விஷக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
மாநிலத்தில் இதுவரை 30 பேர் விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment