ஓசூரில் கிருஸ்துவ ஆலயம் மீது தாக்குதல்

ஓசூர்: ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் தூய இருதய ஆண்டவர் ஆலயம் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் அதன் கண்ணாடிகளை உடைத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதட்டம் நிலவியது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: