ஈரானில் மீண்டும் புதிய அணுவுலை.
டெஹ்ரான்:ரேடியோ ஐசோடோப் என்ற கதிர்வீச்சுப் பொருளை தயாரிப்பதற்காக புதிய அணு உலை ஒன்று கட்டப்படப் போவதாக அணு விஞ்ஞானத் தலைவர் அலி அக்பர் ஸாலஹி கூறினார். டெஹ்ரானில் இப்பொழுதுள்ள வசதிகளைக் காட்டிலும் இந்த அணு உலை மிக்க ஆற்றல் உள்ளதாக இருக்கும் என்று அவர் கூறினார்.இப்பொழுது நிலவிலுள்ள டெஹ்ரான் ஆராய்ச்சி மையத்திற்காக முதற்கட்ட எரிபொருள் செப்டம்பர் 2011ல் தயாராகி விடும் என்று அவர் மேலும் கூறினார்.
0 comments:
Post a Comment