
இலங்கை உடன் இந்தியா செய்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் வெளிப்படையாக அறிவிக்காதது ஏன் என விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் வினா விடுத்திருக்கிறார்.
இலங்கை அகதிகளை மீண்டும் ஒப்படைக்கும் விவகாரத்தில் இந்தியா அவசரம் காட்டக்கூடாது என்றும் திருமா கூறியிருக்கிறார். சமீபத்தில் இந்தியா வருகை செய்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே முன்னிலையில் ஒன்பது முக்கிய ஒப்பந்தங்கள் கைஎழுத்திடப்பட்டன.
கொழும்பு - தூத்துக்குடி இடையில் கப்பல் போக்குவரத்து ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே படகு கடல் வழி போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தங்கள் போன்றவவை முக்கியமானவையாகும்.
0 comments:
Post a Comment