பிலிப்பைன்சில் பஸ் விபத்து : 15 பேர் பலி
மணிலா : மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள டொலிடோ நகரில் நெரிசலான பஸ் ஒன்று கான்கிரீட் சுவரில் மோதியதில் 15 பேர் பலியாயினர். மேலும் 48 பேர் காயமடைந்தனர். பஸ்சின் பிரேக்கில் பழுது ஏற்பட்டதால் வண்டியை நிறுத்த வேறு வழியில்லாமல் ஓட்டுனர் அதனை ஒரு சுவற்றில் மோதி நிறுத்தினார். இதனால் பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.
0 comments:
Post a Comment