பாகிஸ்தானில் வான்வழி தாக்குதல் : 20 பயங்கரவாதிகள் கொலை
பெஷாவர் : பாகிஸ்தானில் வான்வழி தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஓரசக்சாய் பழங்குடியின பகுதியில் பாகிஸ்தான் ஜெட் விமானப் படைகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் இறந்தனர். ஓரக்சாய் மாகாணத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்து வருகிறது.
0 comments:
Post a Comment