அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டுகள் பி.எல். படிப்புக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது
அரசு சட்டக் கல்லூரிகளில் ப்ளஸ் 2 மாணவர்கள் 5 ஆண்டு பி.எல்.படிப்பிலும், பட்டதாரிகள் 3 ஆண்டு பி.எல். படிப்பிலும் சேரலாம்.
இந்த இரண்டு பிரிவுகளுக்கும் முறையே ப்ளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் (2010-2011) அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு பி.எல். படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment